20 RC Values

Slide
The Radical Centre

At this critical juncture, our country needs an alternative ideology based on democracy, freedom, brotherhood and unity based on justice and the rule of law. We need an ideology that protects the environment, plants and animals too. Let us now move towards a true patriotic ideology based on liberal democracy.

මමෙ අතිශය වැදගත් සන්ධිස්ථානයේදී, අපගේ දේශයට අවශ්‍ය වන්නේ, ප්‍රජාතන්ත්‍රවාදය, නිදහස, සහෝදරත්වය මත පදනම් වූ විකල්ප දෘෂ්ටිවාදයක් සහ යුක්තිය හා නීතියේ පාලනය මත පදනම් වූ එක්සත්භාවයකි. පරිසරය, ගස්වැල් සහ සතුන් ද රැකගන්නා දෘෂ්ටිවාදයක් අපට අවශ්‍යය. අප ලිබරල් ප්‍රජාතන්ත්‍රවාදය මත පදනම් සැබෑ දේශප්‍රේමීත්වයක් වෙත යොමුවිය යුතුය.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், எமது நாட்டுக்கு ஜனநாயகம், சுந்திரம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை அடிப்படையிலான rட்டம் மற்றும் ஒழுங்குக்கான மாற்று சிந்தனை அவசியமாகியுள்ளது. சூழல், தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதுகாக்கின்றது. முற்போக்கான ஜனநாயக அடிப்படையிலான தேசப்பற்றுள்ள கொள்கையை நோக்கி நாம் நகர்வோம்.

Static overlay
1

An urgent recommitment to democracy is the need of the hour as Sri Lanka hurls towards an autocracy with the rapid convergence of the executive, the military and the clergy; independence of the legislature and the judiciary from the executive President is crucial.

විධායකය, හමුදාව සහ පූජ්‍ය පක්ෂය වේගයෙන් ඒකාබද්ධවීම සමඟ ශ්‍රී ලංකාව ඒකාධිපතිවාදයක් කරා පිම්මේ ගමන් කරමින් සිටින වර්තමානයේදී, ප්‍රජාතන්ත්‍රවාදය කෙරෙහි වහා නැවත කැපවීම මොහොතේ අවශ්‍යතාව බවට පත්ව ඇත. ව්‍යවස්ථාදායකය සහ අධිකරණය විධායක ජනාධිපති බලතලවලින් ස්වාධීන කරගැනීම අවශ්‍යය.

நிறைவேற்று அதிகாரம், இராணுவம் மற்றும் மதத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிலிருந்து சட்டப் பேரவை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் போன்றன தனிவல்லாட்சியை நோக்கி இலங்கை நகரும் நிலையில், ஜனநாயகத்துக்கு அவசரமாக மீள அர்ப்பணிப்பது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

Static overlay
2

The rule of law is an essential prerequisite for a civilised society, where no one - king, priest or soldier - is above the law. Law enforcement agencies should be empowered, strengthened and be absolutely independent, totally free from political interference.

පාලකයා, පූජකයා හෝ සොල්දාදුවා වේවා කවර හෝ තැනැත්තකුවත් නීතියට ඉහළින් නොසිටින ශිෂ්ට සම්පන්න සමාජයක් සඳහා නීතියේ පාලනය අත්‍යවශ්‍ය සාධකයකි. නීතිය ක්‍රියාවේ යොදවන ආයතන සවිබල ගන්වා ශක්තිමත් කළ යුතුය. ඒවා පරම ලෙසම ස්වාධීන විය යුතු අතර දේශපාලන මැදිහත් වීමෙන් නිදහස් විය යුතුය.

சிவில் சமூகத்துக்கு சட்ட விதிமுறை என்பது அத்தியாவசியமான முற்படு தேவையாக அமைந்திருப்பதுடன், எவரும் – அரசர், மதகுரு அல்லது படைவீரர் – என எவருமே சட்டத்தை விட உயர்ந்தவர்கள் அல்லர். சட்ட அமுலாக்க அமைப்புகள் வலுவூட்டப்பட்டு, வலிமை சேர்க்கப்பட்டு முற்றிலும் சுயாதீனமாகவும், அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி இயங்க வேண்டும்.

Static overlay
3

Reconciliation and equality amongst all ethnic and religious denominations is essential for Sri Lanka to harness its full potential.

ශ්‍රී ලංකාවට සිය පූර්ණ විභවය සාක්ෂාත් කරගැනීම සඳහා රටේ විවිධ ජාතීන් සහ ආගම් අතර සංහිඳියාව සහ සමානාත්මතාව අත්‍යාවශ්‍යය.

சகல இனங்கள் மற்றும் சமய பிரிவுகளிடையேயும் ஒருமைப்பாடு மற்றும் சமத்துவம் ஆகியன அத்தியாவசியமானதாக அமைந்திருப்பதுடன், அதனூடாக இலங்கைக்கு முழுத் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Static overlay
4

Freedom of speech, freedom of expression and freedom of assembly and protest are integral aspects of a functioning democracy.

භාෂණයේ නිදහස, ප්‍රකාශනයේ නිදහස සහ රැස්වීමේ සහ විරෝධය පළ කිරීමේ නිදහස යනු ක්‍රියාත්මක ප්‍රජාතන්ත්‍රවාදයක ඓන්ද්‍රිය සාධක වේ.

செயற்படும் ஜனநாயகம் என்பதில் பேச்சுச் சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் மற்றும் போரட்டங்களில் ஈடுபடும் சுதந்திரம் போன்றன உள்ளார்ந்த அம்சங்களாக அமைந்துள்ளன.

Static overlay
5

Racism, hate speech and all ethnic and religious forms of extremism must be unreservedly condemned and vehemently opposed.

වර්ගවාදය, වෛරී ප්‍රකාශ සහ සෑම ආකාරයකම වාර්ගික හා ආගමික අන්තවාදය කොන්දේසි විරහිතව හෙළාදකිමින් ඒවාට එකහෙළා විරුද්ධ විය යුතුය.

இனப்பாகுபாடு, வெறுப்பூட்டும் உரை மற்றும் சகல இன மற்றும் மத ரீதியான தீவிரவாத செயற்பாடுகள் பாகுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டும் என்பது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.

Static overlay
6

The human rights of all our citizens must be protected and maintained. Sri Lanka must also honour the core international treaties it is a signatory to as it is Sri Lanka and her citizens, not the international community, that is the beneficiary of these commitments.

සියලු පුරවැසියන්ගේ මානව හිමිකම් ආරක්ෂා කර පවත්වාගත යුතුය. ශ්‍රී ලංකාව විසින් අත්සන් තබා ඇති සියලු ප්‍රධාන ජාත්‍යන්තර සම්මුතිවලට ගරු කිරීම අත්‍යවශ්‍යය. එම වගකීම්වල ප්‍රතිලාභියා වන්නේ ජාත්‍යන්තර ප්‍රජාව නොව ශ්‍රී ලංකාව සහ සමස්ත ශ්‍රී ලාංකික ජනතාවයි.

எமது சகல குடிமக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பேணப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள சகல விதமான சர்வதேச விதிமுறைகளுக்கும் இலங்கை கட்டுப்பட வேண்டும் என்பதுடன், அவ்வாறு செயற்படுவதனூடாக, சர்வதேச சமூகமன்றி, இலங்கையும், இலங்கையின் குடிமக்களும் இந்த அர்ப்பணிப்புகளின் பயனைப் பெற்றுக் கொள்வர்.

Static overlay
7

An independent judiciary without any encroachment from the executive or the legislature is a cornerstone of democracy.

විධායකයේ හෝ ව්‍යවස්ථාදායකයේ බලපෑමෙන් තොර ස්වාධීන අධිකරණයක් යනු ප්‍රජාතන්ත්‍රවාදයේ ප්‍රධාන ප්‍රතිෂ්ඨාවකි.

நிறைவேற்று அதிகாரம் அல்லது சட்டப் பேரவையின் எவ்விதமான வரம்புமீறல்களுமற்ற சுயாதீன நீதித் துறை என்பது ஜனநாயகத்தின் உள்ளம்சமாக அமைந்துள்ளது.

Static overlay
8

Commitment to far reaching economic reforms is urgently needed to make Sri Lanka into a dynamic and competitive player in the region. The crony oligopolistic economy must be replaced by a strong and dynamic market economy with a rules-based level playing field for all economic players and investors.

ශ්‍රී ලංකාව කලාපයේ වේගවත් හා තරගකාරී ක්‍රියාකාරියෙකු බවට පත් කිරීම පිණිස දුරට විහිදෙන ආර්ථික ප්‍රතිසංස්කරණ වෙනුවෙන් කැපවීම ඉතා ඉක්මනින් අවශ්‍යව ඇත. ගජමිතුරු ධනවාදී ආර්ථිකය වෙනුවට සියලු ආයෝජකයන්ට හා අනෙකුත් ආර්ථික ක්‍රියාකාරිකයන්ට සමාන අවස්ථා සැපයීම නීතිගත කරන, ශක්තිමත් හා ක්‍රියාශීලී වෙළෙඳපොල ආර්ථිකයක් නිර්මාණය කළ යුතුය.

பிராந்தியத்தில் இலங்கையை வினைத்திறனான மற்றும் போட்டிகரமான செயற்பாட்டாளராக திகழச் செய்வதற்கு தூரநோக்குடைய பொருளாதார மீளமைப்புகளுக்கான அர்ப்பணிப்பு என்பது அவசர தேவையாக அமைந்துள்ளது. ஆட்சியிலுள்ள அரசாங்கங்களின் தேவைகளுக்கமைய இயங்கும் பொருளாதாரம் என்பதிலிருந்து, சகல பொருளாதார செயற்பாட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் சமத்துவமாக இயங்கக்கூடிய விதிமுறைகளைக் கொண்ட உறுதியான மற்றும் வினைத்திறனான சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற வேண்டும்.

Static overlay
9

A strong, effectively administered social safety net is a must in a modern market economy to protect the poor, the weak and the less fortunate.

දුප්පතුන්, දුර්වලයන් හා අවාසනාවට ගොදුරුවූවන් ආරක්ෂා කිරීම සඳහා නවීන වෙළඳපොළ ආර්ථිකය තුළ ශක්තිමත්, කාර්යක්ෂම ලෙස කළමනාකරණය කරන ලද සමාජ ආරක්ෂණ ජාලයක් අත්‍යවශ්‍යය.

வறுமையானவர்கள், இலகுவில் பாதிப்புறக்கூடியவர்கள் மற்றும் குறைந்த வசதிகள் படைத்தவர்களை பாதுகாப்பதற்கு நவீன சந்தைப் பொருளாதாரத்தில் உறுதியான, வினைத்திறனான நிர்வாகத்துடனான சமூக பாதுகாப்பு வலை என்பது கண்டிப்பானதாக அமைந்துள்ளது.

Static overlay
10

Introduce stringent anti-corruption laws to curb the cancer of corruption, waste and mismanagement which is now the bane of the state sector. The role of SoEs must also be redefined, to end the widespread waste and mismanagement.

රාජ්‍ය අංශයේ පරිහාණියට හේතු වී තිබෙන දූෂණය, නාස්තිය සහ වැරදි කළමනාකරණය දුරලීම සඳහා දූෂණ විරෝධී දැඩි නීති හඳුන්වාදිය යුතුය. පුළුල්ව පැතිරුණු නාස්තිය හා වැරදි කළමනාකරනය අවසන් කිරීම සඳහා රජය සතු ආයතනවල භූමිකාව නැවත අර්ථකථනය කළ යුතුය.

பொதுத் துறையில் பரவலாக காணப்படும் மோசடி, விரயம் மற்றும் தவறான நிர்வாகம் போன்றவற்றை தடுப்பதற்காக கடுமையான மோசடித் தவிர்ப்பு சட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். பரந்தளவான விரயம் மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு, அரச உடமையில் இயங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளும் மீளமைக்கப்பட வேண்டும்.

Static overlay
11

Sri Lanka must get away from the ‘tribalistic’ attitude towards land and foreign investment to have a vibrant policy to attract FDIs to the country.

ඉඩම් හා විදේශ ආයෝජන කෙරෙහි වන ̒ ගෝත්‍රික’ ආකල්පයෙන් ශ්‍රී ලංකාව බැහැර විය යුතුය. ශ්‍රී ලංකාවට ඍජු විදේශ ආයෝජන ආකර්ශනය කර ගැනීම පිණිස අපට ආකර්ෂණීය ප්‍රතිපත්තියක් තිබිය යුතුය.

நாட்டினுள் நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்காக காணி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் “உறுதியான உள்நாட்டு கடப்பாடுகள்” என்பதிலிருந்து இலங்கை விடுபட வேண்டும்.

Static overlay
12

Sustainable development - i.e improved infrastructure, market oriented reforms, enhanced human capabilities and stronger institutional capacity to respond - is considered as the best adaptation strategy to the human and economic risks posed by Sri Lanka’s climate change and natural disaster vulnerabilities.

වැඩිවන දේශගුණික විපර්යාස හා ස්වාභාවික ආපදා අවදානම් හේතුවෙන් ශ්‍රී ලංකාවේ සිදුවන මානව හා ආර්ථික අවදානම්වලට හැඩගැසීමේ හොඳම මූලෝපාය ලෙස සැලකෙන්නේ තිරසාර සංවර්ධනයයි. එනම්, වැඩිදියුණු කරන ලද යටිතල පහසුකම්, වෙළඳපොළ කෙරෙහි නැඹුරු වූ ප්‍රතිසංස්කරණ, උසස් කළ මානව ධාරිතා හා ප්‍රතිචාර දැක්වීමේදී වඩා ශක්තිමත් ආයතනික ධාරිතායි.

நிலைபேறான அபிவிருத்தி – உதாரணமாக, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, சந்தை அடிப்படையிலான மீளமைப்புகள், மேம்படுத்தப்பட்ட மனித வள ஆற்றல்கள் மற்றும் பதிலளிப்பதற்கு உறுதியான நிறுவனசார் ஆற்றல்கள் – என்பது, இலங்கையின் காலநிலை மாற்ற இடர் மற்றும் இயற்கை அனர்த்த நிலைகளால் ஏற்படக்கூடிய மனித மற்றும் பொருளாதார இடர்களைக் கவனத்தில் கொண்டு பின்பற்றக்கூடிய சிறந்த தந்திரோபாயமாக அமைந்துள்ளது.

Static overlay
13

Sri Lanka must create a Meritocracy via Equality of Opportunities and the era of political patronage must be brought to an end.

ශ්‍රී ලංකාව තුළ සමාන අවස්ථා ඔස්සේ කෞශල්‍යතන්ත්‍රයක් (meritocracy) නිර්මාණය කළ යුතුය. දේශපාලන අනුග්‍රාහකත්ව යුගය අවසන් කළ යුතුය.

வாய்ப்புகளுக்கான சமத்துவத்தினூடாக தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் எனும் நிலை இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், அரசியல் ஆதரவளிக்கும் யுகம் நிறைவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

Static overlay
14

The quality of Sri Lankan universities should be elevated to be on par with Asian and global giants in tertiary education with emphasis on creative, disruptive, inter-disciplinary & critical thinking across Science, Arts, Maths and Technology. All forms of violence, sexual harassment and ragging must be eliminated from universities. English must be made the medium of instruction for all those who wish to do so.

විද්‍යාව, තොරතුරු තාක්ෂණය, ගණිතය හා තාක්ෂණය යන විෂය ක්ෂේත්‍රවල නිර්මාණාත්මක, පෙරළිකාර, අන්තර් විෂයීය හා ගැඹුරු චින්තනය අවධාරණය කරමින්, තෘතීය අධ්‍යාපනයෙහි ආසියානු හා ගෝලීය යෝධයන් හා සම මට්ටමේ සිටින සේ ශ්‍රී ලංකාවේ විශ්ව විද්‍යාලවල තත්ත්වය උසස් කළ යුතුය.

இலங்கையின் பல்கலைக்கழகங்களின் தரம் ஆசிய மற்றும் சர்வதேச முன்னோடி மூன்றாம் நிலைக்கல்வி நிலையங்களின் தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும். அதற்காக விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் ஆக்கபூர்வம், புத்தாக்கம், ஒழுக்கம் மற்றும் சிந்தனை தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

Static overlay
15

Sri Lanka’s free health service needs to be strengthened and modernised with new technology and therapeutics, to meet new emerging diseases of middle income countries as well as the challenges of the post corona society.

මධ්‍ය ආදායම් රටවල අලුතින් පැන නගින රෝගවලට මෙන්ම පශ්චාත් කොරෝනා සමාජයේ අභියෝගවලට මුහුණ දීමට හැකි වන පරිදි ශ්‍රී ලංකාවේ නිදහස් සෞඛ්‍ය සේවය නව තාක්ෂණය හා චිකිත්සාවන් සහිතව ශක්තිමත් හා නවීකරණය කිරීම අවශ්‍යය.

இலங்கையின் இலவச சுகாதார சேவை வலிமைப்படுத்தப்படுவதுடன், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டு நவீன மயமாக்கப்பட வேண்டும். அதனூடாக, மத்திய வருமானமீட்டும் நாடுகளில் உருவாக்கும் புதிய நோய்களுக்கும், கொவிட் தொற்றுப் பரவலுக்கு பின்னர் சமூகத்தில் எழும் சவால்களுக்கும் முகங் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

Static overlay
16

Stringent new narcotics legislation is urgently needed. Big time drug barons have the highest political patronage and drug money is being laundered into the mainstream, formal economy through casinos, stock market, media institutions etc. Special rehabilitation programmes must be introduced to treat and support recovery of addicted youth.

මත්ද්‍රව්‍ය ව්‍යසනය පාලනය පිණිස නව දැඩි නීති වහා අවශ්‍යව ඇත. මහා පරිමාණ මත්ද්‍රව්‍ය ව්‍යාපාරිකයන් බොහෝ දෙනෙකුට ඉහළම දේශපාලන අනුග්‍රහය ලැබෙන අතර කැසිනෝ, කොටස් වෙළඳපොළ, මාධ්‍ය ආයතන ආදිය හරහා මත‍්ද්‍රව්‍යවලින් උපයන මුදල් ප්‍රධාන ධාරාවේ විධිමත් ආර්ථිකය තුළට විශුද්ධිකරණය සිදු වේ. මත්ද්‍රව්‍ය අවභාවිතයට එරෙහි සටනේදී නීතිය ඉදිරියට පමුණුවනු ලබන්නේ ඇබ්බැහි වූවන් හා පහළ මට්ටමේ මත්ද්‍රව්‍ය වෙළඳුන් පමණි. ඇබ්බැහි වූ යොවුන් පිරිස් වලට ප්‍රතිකාර කිරීම සඳහා විශේෂ පුනරුත්ථාපන වැඩසටහන් හඳුන්වා දිය යුතුය.

கடுமையான புதிய போதை ஒழிப்பு சட்ட மூலம் அவசர தேவையாக அமைந்துள்ளது. பாரியளவில் போதைப் பொருள் கடத்திலில் ஈடுபடுவோருக்கு அரசியல் அடைக்கலம் காணப்படுகின்றது. கசினோக்கள், பங்குச் சந்தை, ஊடக நிறுவனங்கள் போன்றவற்றினூடாக போதைப் பொருள் விற்பனையினூடாக பெறப்படும் பணம் சலவை செய்யப்பட்டு, முறைசார் பொருளாதாரத்தினுள் சேர்க்கப்படுகின்றது. போதைப் பொருளுக்கு அடிமையாதலுக்கு எதிரான போராட்டத்தில், அடிமைப்பட்டவர்கள் மற்றும் சிறியளவிலான விற்பனையாளர்கள் மாத்திரமே சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். அடிமைப்பட்டுள்ள இளைஞர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் ஆதரவளிப்பதற்கு விசேட புனருத்தாரண நிகழ்ச்சிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

Static overlay
17

Correct gender inequalities due to retrograde legislation inimical to the respect and dignity of women. For Sri Lanka to move forward as a modern developing nation the role and rights of women must be fully supported especially in the fields of politics and business/commerce.

කාන්තාවන්ගේ ගෞරවයට හා අභිමානයට එරෙහි පසුගාමී නීති නිවැරදි කළ යුතුය. නවීන සංවර්ධනය වන ජාතියක් සේ පෙරට යාම සඳහා ශ්‍රී ලංකාවේ කාන්තාවන්ගේ භූමිකාව හා අයිතිවාසිකම්, විශේෂයෙන්ම දේශපාලන, ව්‍යාපාරික සහ වාණිජ ක්ෂේත්‍ර තුළ පූර්ණ ලෙස දිරිගැන්විය යුතුය.

பெண்களுக்கு மதிப்பளிப்பது மற்றும் அவர்களின் கண்ணியத்தை பேணுவதற்கான சரியான பாலின சமத்துவப் பண்புகளையும், சட்டமூலங்களையும் தோற்றுவிக்க வேண்டும். நவீன வளர்ந்து வரும் தேசமாக இலங்கை முன்னேறுவதற்கு, அரசியல் மற்றும் வியாபார/வணிக பிரிவுகளில் பெண்களின் பங்கு மற்றும் உரிமைகள் போன்றவற்றுக்கு முழுமையாக ஆதரவளிக்கப்பட வேண்டும்.

Static overlay
18

The LGBTQ movement must be wholly supported in their struggle to do away with archaic Victorian laws governing same sex relationships between consenting adults. All human beings - irrespective of sexual orientation, gender, ethnicity, caste or religion should be treated as equal and diversity celebrated in all its manifestations.

එකඟ වූ වැඩිහිටියන් අතර සමරිසි සබඳතා පාලනය කරන යල් පිනූ වික්ටෝරියානු නීති ඉවත් කිරීම සඳහා වන අරගලයේදී LGBTQ ව්‍යාපාරයට පූර්ණ සහාය සැපයිය යුතුය. ලිංගික නැඹුරුව, සමාජභාවය, ජනවර්ගය, කුලය හෝ ආගම කුමක් වුවත් සියලු මනුෂ්‍යයන් සමාන ලෙස සැලකිය යුතු අතර විද්‍යමාන වන සියලු ආකාරයේ විවිධත්වයන්ට ගරු කළ යුතුය.

இசைவைக் கொண்ட வயதுவந்தவர்களுக்கிடையே ஒரின உறவுகளை ஆளும் பழங்கால விக்டோரிய சட்ட விதிமுறைகளிலிருந்து விடுபட்டு, LGBTQ சமூகத்தாருக்கு முழுமையாக ஆதரவளிக்கும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். பாலினம், இனம், ஜாதி அல்லது மதம் என எவ்விதமான பாகுபாடுகளுமின்றி சகல மனிதர்களும் சமத்துவமாகவும், பன்முகத்தமையுடனும் நடத்தப்பட வேண்டும்.

Static overlay
19

Child labour and sexual harassment of children in all forms must be tackled including the forced ordinance of young children as monks in poorer sections of the Buddhist community and child marriages in the Muslim community. Abused children who face violence in childhood may become perpetrators when adults; ragging and sexual harassment are also manifestations of such situations.

සෑම ආකාරයකම ළමා ශ්‍රමය හා ළමයින් ලිංගික අඩන්තේට්ටම්වලට ලක් කිරීම නැවැත්විය යුතුය. බෞද්ධ ප්‍රජාවේ දුගී කොටස් අතර ළාබාල දරුවන් මහණ කිරීම සහ මුස්ලිම් ප්‍රජාව තුළ ළමා විවාහ ද ඒවාට අයත් වේ. ළමා වියේදී ප්‍රචණ්ඩත්වයට මුහුණ දුන් අපයෝජනයට ලක්වූ ළමයින් වැඩිහිටියන් බවට පත්වූ විට අපරාධකරුවන් බවට පත්වෙති වැරදි කරන්නන් බවට පත්විය හැකිය. නවක වදය හා ලිංගික අඩන්තේට්ටම් එබඳු තත්ත්වයන්හි විද්‍යමාන වීම් වේ.

சிறுவர் தொழிலாளர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். இதில் பௌத்த சமூகத்தின் வறுமையான பிரிவைச் சேர்ந்த இளம் சிறுவர்களை மதத் துறவிகளாக கட்டாயமாக மாற்றுவது மற்றும் முஸ்லிம் சமூகத்தில் சிறுவர் திருமணங்கள் போன்றன அடங்குகின்றன. துஷ்பிரயோகத்துக்குட்பட்ட சிறுவர்கள், தமது இளம்பராயத்தில் வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் போது, அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் குற்றமிழைப்பவர்களாக மாறுகின்றனர். பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் போன்றனவும் அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன.

Static overlay
20

Sri Lanka’s Cruelty to Animals Ordinance of 1907 is an inadequate deterrent against cruelty to animals. There is an urgent need to repeal this law and enact new legislation governing animal welfare advocating empathy and compassion towards all beings.

ශ්‍රී ලංකාවේ 1907 සත්ව හිංසා වැළැක්වීමේ ආඥාපනත සතුන්ට එරෙහි කෲරත්වය සම්බන්ධයෙන් ප්‍රමාණවත් නොවන ක්‍රියාමාර්ගයකි. මෙම නීතිය අහෝසි කර, සියලු සත්වයන් කෙරෙහි සහකම්පනය හා දයාව වෙනුවෙන් පෙනී සිටිමින් සත්ව සුබ සාධනය පාලනය කරන නව නීති පැණවීමේ හදිසි අවශ්‍යතාවක් පවතී.

1907 ஆம் ஆண்டின் இலங்கையின் விலங்கு துன்புறுத்தல் தடைச் சட்டம் என்பது விலங்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களிலிருந்து விடுபடச் செய்வது போதியதாக அமைந்திருக்கவில்லை. இந்த சட்டத்தை மீளமைத்து, விலங்கு நலன்புரி தொடர்பில் புதிய சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டிய அவசர தேவை காணப்படுகின்றது.

previous arrow
next arrow
Slide
Contact Us
The dream lives on...

Design by Gimhani Galgedara || Development by Samir Lalani of October Digital || Content by Chanchala Gunewardena

All Rights to Chanchala Gunewardena 2022