
Dearest Mangala, You will live with every battle waged to build a better Sri Lanka.
A country where Freedom, Honest Governance, Inclusivity and Respect for Diversity will reign supreme. A country with a governance system that truly cares for its people and not its politicians. You were the embodiment of this all. And you will live in the hearts and actions of everyone who will stand up against injustice and corruption.
- H.E. Hon. Chandrika Bandaranaike Kumaratunga, Former President of the Democratic Socialist Republic of Sri Lanka
හිතාදර මංගල, වඩා යහපත් ශ්රී ලංකාවක් වෙනුවෙන් කළ සියලු සටන් සමග ඔබ සැමදා ජීවත් වනු ඇත.
නිදහස, අවංක පාලනය, සහජීවනය, සහ විවිධත්වය වෙනුවෙන් වූ ගෞරවය රජකරන රටක්.. දේශපාලකයන් ගැන වෙනුවට සැබවින්ම ජනතාව ගැන හිතන පාලන ක්රමයක් ඇති රටක්.. මේ සියල්ලෙහි ප්රතිමූර්තිය ඔබයි. එමෙන්ම අයුක්තියට සහ දූෂණයට එරෙහිව නැගී සිටින සෑම කෙනෙකුගේම හදවතේ සහ ක්රියාවෙහි ඔබ සදා ජීවත් වනු ඇත.
- ගරු චන්ද්රිකා බණ්ඩාරනායක කුමාරතුංග
ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරයේ හිටපු ජනාධිපතිනිය.
அன்பின் மங்கள, சிறந்த இலங்கைக்காக மேற்கொள்ளப்பட்ட சகல போராட்டங்களுடனும் நீங்கள் எந்நாளும் வாழ்ந்தீர்கள். சுதந்திரம், நேர்மையான ஆட்சி, ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மைக்காக கௌரவம் ஆளும் நாடு…
அரசியல்வாதிகளுக்காக அன்றி மக்களைப்பற்றி சிந்திக்கும் ஆட்சி முறை நிலவும் நாடு… இவை அனைத்தினதும் முன்னுதாரணம் நீங்கள். அதுபோன்று அசாதாரணம் மற்றும் மோசடிகளுக்கு எதிராக குரலெழுப்பும் சகலரினதும் உள்ளங்களிலும் செயற்பாடுகளிலும் எந்நாளும் உயிர்வாழ்வீர்கள்.
கௌரவ. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
இலங்கை ஜனநாயக சோஷசலிச குடியரசின் முன்னாள் ஜனாதிபதி


Design by Gimhani Galgedara || Development by Samir Lalani of October Digital || Content by Chanchala Gunewardena
All Rights to Chanchala Gunewardena 2022